தும்பளை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
தும்பளை (Thumpalai) என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பருத்தித்துறைக்கு வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் தும்பளை Thumpalai, நாடு ...
தும்பளை
Thumpalai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°49′N 80°15′E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | பருத்தித்துறை |
மூடு