பெல்ஜிய சங்க கால்பந்து வீரர் From Wikipedia, the free encyclopedia
தீபோ கூர்த்துவா (Thibaut Nicolas Marc Courtois, பிறப்பு: 11 மே 1992) பெல்சியத்தைச் சேர்ந்த தொழில்முறைக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பெல்சியத் தேசிய அணி, மற்றும் இங்கிலாந்தின் செல்சீ அணி ஆகியவற்றில் கோல்காப்பாளராக விளையாடுகிறார்.
2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் தீபோ கூர்த்துவா | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | தீபோ நிக்கொலாசு மார்க் கூர்த்துவா[1] | ||
பிறந்த நாள் | 11 மே 1992[2] | ||
பிறந்த இடம் | பிரே, பெல்ஜியம் | ||
உயரம் | 1.99 மீ[3] | ||
ஆடும் நிலை(கள்) | கோல்காப்பாளர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | செல்சீ | ||
எண் | 13 | ||
இளநிலை வாழ்வழி | |||
1997–1999 | பில்சென் வி.வி. | ||
1999–2009 | கென்க் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2009–2011 | கென்க் | 41 | (0) |
2011– | செல்சீ | 126 | (0) |
2011–2014 | → அத்லெடிகோ மாட்ரிட் (கடன்) | 111 | (0) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2009–2010 | பெல்ஜியம் கீழ்-18 | 4 | (0) |
2011– | பெல்ஜியம் | 65 | (0) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 01:37, 14 மே 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 15:52, 14 சூலை 2018 (ஒசநே) அன்று சேகரிக்கப்பட்டது. |
2011 அக்டோபர் முதல் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.[4][5] 2014 உலகக்கோப்பை காற்பந்து, யூரோ 2016, 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆகிய போட்டிகளில் பெல்சிய அணியில் கோல்காப்பாளராக விளையாடினார். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் சிறந்த கோல்பாப்பாளருக்கான தங்கக் கையுறை விருதைப் பெற்றுக் கொண்டார்.
பெல்ஜியம் | ||
---|---|---|
ஆண்டு | தோற்றம் | கோல்கள் |
2011 | 1 | 0 |
2012 | 6 | 0 |
2013 | 7 | 0 |
2014 | 13 | 0 |
2015 | 6 | 0 |
2016 | 14 | 0 |
2017 | 8 | 0 |
2018 | 10 | 0 |
மொத்தம் | 65 | 0 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.