![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Andal_Temple.jpg/640px-Andal_Temple.jpg&w=640&q=50)
திருவில்லிபுத்தூர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் என்னும் ஊர் பற்றியது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றி அறிய, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பதைப் பாருங்கள்.
திருவில்லிபுத்தூர் (Thiruvilliputhur), அல்லது ஶ்ரீவில்லிபுத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது திருமங்கலம்–கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
விரைவான உண்மைகள்
திருவில்லிபுத்தூர் | |||||
— முதல் நிலை நகராட்சி — | |||||
ஆண்டாள் கோவில் | |||||
அமைவிடம் | 9°30′58″N 77°37′48″E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | விருதுநகர் | ||||
வட்டம் | திருவில்லிபுத்தூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] | ||||
நகராட்சி தலைவர் | செந்தில்குமாரி | ||||
சட்டமன்றத் தொகுதி | திருவில்லிபுத்தூர் | ||||
சட்டமன்ற உறுப்பினர் |
இ. எம். மான்ராஜ் (அதிமுக) | ||||
மக்கள் தொகை | 75,396 (2011[update]) | ||||
பாலின விகிதம் | 1:1 ♂/♀ | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 146 மீட்டர்கள் (479 அடி) | ||||
குறியீடுகள்
|
மூடு