பாரதி கண்ணன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
திருநெல்வேலி (Thirunelveli) 2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பாரதி கண்ணன் இயக்கினார். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]
திருநெல்வேலி | |
---|---|
இயக்கம் | பாரதிகண்ணன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ரோஜா அலெக்ஸ் சந்திரசேகர் ஜீவன் கரண் நெல்லை சிவா பொன்னம்பலம் எஸ். எஸ். சந்திரன் சக்திகுமார் உதயா வினு சக்ரவர்த்தி சித்தாரா மனோரமா விந்தியா விவேக் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.