![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Vedhagireeswarar_temple_with_the_tank.jpg/640px-Vedhagireeswarar_temple_with_the_tank.jpg&w=640&q=50)
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தளமாகும்.[2]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 12.609920°N 80.059230°E / 12.609920; 80.059230 |
பெயர் | |
பெயர்: | திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் |
ஆங்கிலம்: | Thirukkallhukkundram Vedhagireeswarar Temple |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் |
மூடு