From Wikipedia, the free encyclopedia
தி எக்கொனொமிஸ்ட் (The Economist) என்பது ஆங்கில மொழியில் கிழமை தோறும் (வாரம் தோறும்) வெளியாகும் ஒரு கிழமையிதழ் ஆகும். இவ்விதழ் 1843 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இவ்விதழில் அனைத்துலக செய்திகளும், அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளியல், அறிவியல் பற்றிய கருத்துகளும் வெளிவருகின்றன. இவ்விதழை ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1843ல் நிறுவினார். ஜனவரி 2007ல் இவ்விதழின் படிகள் (பிரதிகள்) 1.2 மில்லியன் விற்பனையாகியுள்ளது. அவற்றுள் சற்றேறக்குறைய பாதி வட அமெரிக்காவில் விற்பனையாகியது [1].
வகை | செய்தித்தாள் |
---|---|
வடிவம் | வார இதழ் |
உரிமையாளர்(கள்) | தி எக்கொனொமிஸ்ட் குழு |
ஆசிரியர் | ஜான் மிக்லெத்வெயிட் |
நிறுவியது | செப்டம்பர் 1843 |
அரசியல் சார்பு | Classical Liberalism, "மிக மிக நடுசாரி" |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | 25 St James's Street London SW1A 1HG England |
விற்பனை | வாரத்துக்கு 1.2 மில்லியனுக்கும் அதிகம் |
ISSN | 0013-0613 |
இணையத்தளம் | economist.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.