தாவளை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
தாவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் தாவளை Thavalai, நாடு ...
தாவளை
Thavalai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°42′N 80°11′E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | தென்மராட்சி |
மூடு