![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/TamilEncyclopediaSet10Volume7500Pages.jpg/640px-TamilEncyclopediaSet10Volume7500Pages.jpg&w=640&q=50)
தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)
தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சிய நூல்கள் / From Wikipedia, the free encyclopedia
தமிழ் மொழியில், தமிழர் கண்ணோட்டத்தில், தமிழர் சிந்தனைகளை உள்வாங்கிய கலைக்களஞ்சியத்தை தமிழ்க் கலைக்களஞ்சியம் எனலாம். இது தமிழின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் கலைக்களஞ்சியத்தை சிறப்பாக குறிக்கிறது.
- தமிழ்க கலைக்களஞ்சியம் பற்றிய பொதுவான தலைப்புக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் என்ற கட்டுரையைப் பார்க்க.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/TamilEncyclopediaSet10Volume7500Pages.jpg/640px-TamilEncyclopediaSet10Volume7500Pages.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/99/Tamil_Encylopedia.jpg/640px-Tamil_Encylopedia.jpg)
இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்.[1] திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியர்.