![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Brockhaus_Lexikon.jpg/640px-Brockhaus_Lexikon.jpg&w=640&q=50)
கலைக்களஞ்சியம்
From Wikipedia, the free encyclopedia
கலைக்களஞ்சியம் (ஒலிப்புⓘ) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Brockhaus_Lexikon.jpg/640px-Brockhaus_Lexikon.jpg)