![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/c/c1/Thamizhan.jpg/640px-Thamizhan.jpg&w=640&q=50)
தமிழன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
தமிழன் (Thamizhan) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. மசிதின் இயக்கத்திலும் எஸ். ஏ. சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் தமிழன், இயக்கம் ...
தமிழன் | |
---|---|
![]() தமிழன் | |
இயக்கம் | ஏ. மசிது |
தயாரிப்பு | சி. வெங்கடேசுரன் |
கதை | எஸ்.ஏ. சந்திரசேகர் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விஜய் பிரியங்கா சோப்ரா நாசர் ரேவதி விவேக் |
வெளியீடு | ஏப்பிரல் 12, 2002 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மூடு