தனுஷா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
தனுஷா மாவட்டம் (Dhanusa District), (நேபாளி: धनुषा जिल्ला Listenⓘ, மத்திய நேபாளத்த்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.
1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனுஷா மாவட்டத்தின் மக்கள் தொகை 7,54,777 ஆக உள்ளது. [1] இம்மாவட்டத்தில் பொதுவாக 85% மக்கள் மைதிலி மொழி மற்றும் 4.4% விழுக்காடு மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர்.