டேவிட் ரிட்டன்ஹவுஸ்
From Wikipedia, the free encyclopedia
டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) என்றறியப்படும் (1732 ஏப்ரல் 08 - 1796 சூன் 26) இவர், அமெரிக்க வானியல் நிபுணரும், பல அறிவியல் கருவிகளை கண்டறிந்தவரும், அளவையாளரும் மற்றும் கணித மேதையாகவும் அறியப்படுகிறார்.[1] மேலும், அறிவியல் கருவி கைவினைஞர் மற்றும் பொது அதிகாரியாகவும், பணியாற்றிய டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்கன் பிலோசபிக்கல் சொசைட்டியின் (American Philosophical Society) உறுப்பினராகவும் மற்றும் அமெரிக்க மின்ட்டின் (United States Mint) முதல் இயக்குநராக இருந்துள்ளதாக அறியப்படுகிறார்.[2]
விரைவான உண்மைகள் டேவிட் ரிட்டன்ஹவுஸ், பிறப்பு ...
டேவிட் ரிட்டன்ஹவுஸ் | |
---|---|
டேவிட் ரிட்டன்ஹவுஸ் | |
பிறப்பு | (1732-04-08)ஏப்ரல் 8, 1732 பேப்பர் மில் ரன், பென்சில்வேனியா |
இறப்பு | சூன் 26, 1796(1796-06-26) (அகவை 64) பிலடெல்பியா, பென்சில்வேனியா |
பணி | வானவியலாளர், கண்டுபிடிப்பாளர், கணித மேதை |
மூடு