![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/f/f5/Delhi_Capitals_Logo.svg/langta-640px-Delhi_Capitals_Logo.svg.png&w=640&q=50)
டெல்லி கேபிடல்ஸ்
From Wikipedia, the free encyclopedia
டெல்லி கேபிடல்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் உள்ளது.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், தலைவர் ...
டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2018) | |||
![]() | |||
தனிப்பட்ட தகவல்கள் | |||
---|---|---|---|
தலைவர் | ரிஷப் பந்த் | ||
பயிற்றுநர் | ரிக்கி பாண்டிங் | ||
Chairman | பார்த் ஜிண்டால் | ||
உரிமையாளர் | GMR குழுமம் மற்றும் JSW குழுமம்[1] | ||
அணித் தகவல் | |||
நகரம் | டெல்லி, இந்தியா | ||
நிறங்கள் | ![]() | ||
உருவாக்கம் | 2008 as டெல்லி டேர்டெவில்ஸ் | ||
உள்ளக அரங்கம் | அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புதுடெல்லி (கொள்ளளவு: 41,820) | ||
வரலாறு | |||
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள் | 0 | ||
சலீஇ20 வெற்றிகள் | 0 | ||
அதிகாரபூர்வ இணையதளம்: | delhicapitals.in | ||
| |||
மூடு
2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி "டெல்லி கேப்பிடல்ஸ்" என்று பெயர் மாற்றப்பட்டது.