![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/DEN_airport_01272011.jpg/640px-DEN_airport_01272011.jpg&w=640&q=50)
டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Denver International Airport, (ஐஏடிஏ: DEN, ஐசிஏஓ: KDEN, எப்ஏஏ LID: DEN)) டென்வர், கொலராடோவில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையம் ஆகும். 53 சதுர மைல்கள் (140 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையமே ஐக்கிய அமெரிக்க நாட்டில் பரப்பளவில் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக உள்ளது. உலகளவில் மன்னர் ஃபாட் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[2] இங்குள்ள ஓடுபாதை 16R/34L தான் ஐக்கிய அமெரிக்காவில் பொதுப் பயன்பாட்டிற்கான மிக நீளமான ஓடுபாதையாகும். 2012இல் உலகின் 13வது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக உள்ளது; 53,156,278 பயணிகள் இதன் வழியாகப் பயணித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||||||||||||||
உரிமையாளர் | டென்வர் நகர மற்றும் கவுன்டியின் வான் போக்குவரத்துத் துறை | ||||||||||||||||||||||||||||||
சேவை புரிவது | டென்வர், பிரண்ட் ரேஞ்ச் மெகாபோலிசு, வடக்கு கொலராடோ, கிழக்கு கொலராடோ | ||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | வடகிழக்கு டென்வர், கொலராடோ | ||||||||||||||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் | சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் | ||||||||||||||||||||||||||||||
உயரம் AMSL | 5,431 ft / 1,655 m | ||||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | http://www.flydenver.com | ||||||||||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2010) | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
மூலம்: டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[1] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/DEN_airport_01272011.jpg/640px-DEN_airport_01272011.jpg)