டுவைட் டி. ஐசனாவர்
1953 முதல் 1961 வரை இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் டுவைட் டேவிட் ஐசனாவர், ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர் ...
டுவைட் டேவிட் ஐசனாவர் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961 | |
Vice President | ரிச்சர்ட் நிக்சன் |
முன்னையவர் | ஹாரி ட்ரூமன் |
பின்னவர் | ஜான் கென்னடி |
1வது Supreme Allied Commander Europe | |
பதவியில் ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952 | |
பின்னவர் | ஜெனரல் மாத்தியு ரிஜ்வே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1890-10-14)அக்டோபர் 14, 1890 டெனிசன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 28, 1969(1969-03-28) (அகவை 78) வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | மேமி ஐசனாவர் |
முன்னாள் கல்லூரி | ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
வேலை | இராணுவ வீரர் |
விருதுகள் | Army Distinguished Service Medal with four oak leaf clusters, Legion of Merit, Order of the Bath, Order of Merit, Legion of Honor (partial list) |
கையெழுத்து | |
Military service | |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1915–1953, 1961–1969 |
தரம் | படைத்துரை கெனரல் |
கட்டளை | ஐரோப்பா |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
மூடு