![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Nixon_30-0316a.jpg/640px-Nixon_30-0316a.jpg&w=640&q=50)
ரிச்சர்ட் நிக்சன்
37 ஆம் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் Richard Milhous Nixonரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன், 37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ...
Richard Milhous Nixon ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் | |
---|---|
![]() | |
37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1969 – ஆகஸ்ட் 9, 1974 | |
Vice President | ஸ்பிரோ ஆக்னியு (1969–1973) யாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973) ஜெரல்ட் ஃபோர்ட் (1973–1974) |
முன்னையவர் | லின்டன் ஜான்சன் |
பின்னவர் | ஜெரல்ட் ஃபோர்ட் |
36வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961 | |
குடியரசுத் தலைவர் | டுவைட் ஐசனாவர் |
முன்னையவர் | ஆல்பென் பார்க்லி |
பின்னவர் | லின்டன் ஜான்சன் |
ஐக்கிய அமெரிக்க செனட்டர் கலிபோர்னியாவிலிருந்து | |
பதவியில் டிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953 | |
முன்னையவர் | ஷெரிடன் டவுனி |
பின்னவர் | தாமஸ் குசெல் |
கீழவையில் உறுப்பினர் கலிபோர்னியாவின் 12ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து | |
பதவியில் ஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950 | |
முன்னையவர் | ஜெரி வூர்ஹிஸ் |
பின்னவர் | பாட்ரிக் ஹிலிங்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1913-01-09)சனவரி 9, 1913 யோர்பா லின்டா, கலிபோர்னியா |
இறப்பு | ஏப்ரல் 22, 1994(1994-04-22) (அகவை 81) நியூயார்க் நகரம் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | பாட் நிக்சன் |
முன்னாள் கல்லூரி | விடியர் கல்லூரி டியுக் சட்டக்கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
கையெழுத்து | ![]() |
மூடு
யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.
நிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.