![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Deep_throat_PD_poster_%2528restored%2529.png/640px-Deep_throat_PD_poster_%2528restored%2529.png&w=640&q=50)
டீப் துறோட்
From Wikipedia, the free encyclopedia
டீப் துறோட் (Deep Throat) 1972இல் வெளிவந்த அமெரிக்கப் போர்னோகிராபி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முக்கிய நடிகை லிண்டா லவ்லேஸ் ஆவார். இத்திரைப்படத்தின் பெயர் ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்; இத்திரைப்படம் முழுவதிலும் லிண்டா லவ்லேஸ் பல்வேறு ஆண்களை டீப் துரோட் செய்கிறார்.
விரைவான உண்மைகள் Deep Throatடீப் துரோட், இயக்கம் ...
Deep Throat டீப் துரோட் | |
---|---|
![]() "டீப் துரோட்" சுவரொட்டி | |
இயக்கம் | ஜெரார்ட் டாமியானோ |
தயாரிப்பு | லூயிஸ் பெரயினோ |
கதை | ஜெரார்ட் டாமியானோ |
நடிப்பு | ஹாரி ரீம்ஸ் லிண்டா லவ்லேஸ் டாலி ஷார்ப் கேரல் கானர்ஸ் |
ஒளிப்பதிவு | ஹாரி ஃபிலெக்ஸ் |
படத்தொகுப்பு | ஜெரார்ட் டாமியானோ |
வெளியீடு | 1972 |
ஓட்டம் | 61 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $22,500 |
மொத்த வருவாய் | $600 மில்லியன் (claimed) $30 – 50 மில்லியன் (உறுதி செய்யப்பட்டது)[1] |
மூடு
அமெரிக்காவின் நடுவண் பரிசோதனை துறை (FBI) மதிப்பீட்டின் படி இத்திரைப்படம் மொத்தத்தில் ஏறத்தாழ $100 மில்லியன் வசூல் பெற்றுள்ளது. இத்திரைப்படம் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் நுழைந்தது. 1970களில் அமெரிக்க அரசியலில் நடந்த வாட்டர்கேட் ஊழல் நிகழ்வில் அனாமதேய தகவலளாளி இப்பெயரால் குறிப்பிட்டார்.