பாலுணர்வுக் கிளர்ச்சியம்
பாலியல் செயல்கள் மற்றும் உடலுறவு ஆகியவற்றை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் இயல் / From Wikipedia, the free encyclopedia
பாலுணர்வுக் கிளர்ச்சியம் (போர்னோகிராபி, Pornography) என்பது பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிப்படுத்தல் அல்லது வெளிப்படுத்தல் ஆகும். ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு என்று பல வடிவங்களில் பாலுணர்வுக் கிளர்ச்சியம் உள்ளது.[சான்று தேவை]