டிசி பிலிம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
டிசி பிலிம்ஸ் (ஆங்கில மொழி: DC Films) என்பது வார்னர் புரோஸ். பிக்சர்ஸின் ஒரு பிரிவான அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பு ஆகும். இது வார்னர் புரோஸின் கீழ் முதன்மையான திரைப்பட இசுடியோ ஆகும், இது காமிக்ஸின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. டிசி பிலிம்ஸின் தற்போதைய தலைவர் வால்டர் கமாடா ஆவார்.[2]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | பிரிவு[1] |
---|---|
வகை | மீநாயகன் |
நிறுவுகை | மே 17, 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-05-17) |
நிறுவனர்(கள்) | ஜெஃப் ஜான்ஸ் ஜான் பெர்க் |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படம் |
தாய் நிறுவனம் | வார்னர் புரோஸ். மகிழ்கலை |
துணை நிறுவனங்கள் | வெர்டிகோ காமிக்ஸ் |
இணையத்தளம் | dccomics |
மூடு