டானியல் புவர்
From Wikipedia, the free encyclopedia
டானியல் வாரன் புவர் (Daniel Warren Poor), சூன் 27, 1789 - பெப்ரவரி 3, 1855) ஒரு கிறித்தவ சமய மதகுரு ஆவார். இலங்கை மற்றும் இந்தியாவில் பல கல்விச்சாலைகளை நிறுவி, நிர்வாகம் செய்தார். இவரின் நினைவாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நூலகம் உள்ளது. மேலும், இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் டானியல் புவர், பிறப்பு ...
டானியல் புவர் | |
---|---|
பிறப்பு | 27 சூன் 1789, 1789 |
இறப்பு | 3 பெப்பிரவரி 1855, 1855 (அகவை 65) |
பணி | Christian minister |
மூடு