ஜொனாதன் மைக்கேல் கோல்ட்ஸ்டைன் (ஆங்கில மொழி: Jonathan Michael Goldstein) (பிறப்பு: 2 செப்டம்பர் 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டில் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[1][2] என்ற படத்தில் துணை திரைக்கதை எழுத்தாளராகவும், டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் தி பிளாஷ்[3] but it was announced in July that they have left the project. Despite this, both Goldstein and Daley received story by credit alongside the film's screenwriter, Christina Hodson.[4] என்ற திரைப்படத்தில் கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், பிறப்பு ...
ஜொனாதன் கோல்ட்ஸ்டைன்
பிறப்புஜொனாதன் மைக்கேல் கோல்ட்ஸ்டைன்
செப்டம்பர் 2, 1968 (1968-09-02) (அகவை 56)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
அடேனா ஹால்பெர்ன் (தி. 2007)
மூடு

ஆரம்பகால வாழ்க்கை

ஜொனாதன் 2 செப்டம்பர் 1968 இல் நியூயார்க்கு நகரில் பிறந்தார்,[5] பின்னர் 1980 இல் ஓஹியோவின் பீச்வுட் நகருக்கு குடிபெயர்ந்தார், அவர் 1986 இல் பீச்வுட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஆர்வர்டு சட்டப் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1995 இல் பட்டம் பெற்றார்.[6]

இவர் நியூயார்க்கில் ஜோன்ஸ், டே, ரீவிஸ் & போக் அலுவலகத்தில் நிறுவன வழக்கறிஞராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2007 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் நாவலாசிரியர் அடீனா ஹால்பெர்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[7]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.