ஜெனோவா (திரைப்படம்)
1953 ல் வெளிவந்த ஓர் திரைப்படம் ஆகும் / From Wikipedia, the free encyclopedia
இத்தாலியில் இதே பெயருள்ள நகரம் குறித்து அறிய, காண்க செனோவா.
ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுவாமி பிரம்ம வரதன் கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
விரைவான உண்மைகள் ஜெனோவா, இயக்கம் ...
ஜெனோவா | |
---|---|
இயக்கம் | ஈச்சப்பன் |
தயாரிப்பு | ஈச்சப்பன் |
கதை | கதை சுவாமி பிரம்ம வரதன் இளங்கோவன் (உரையாடல்) |
இசை | விஸ்வநாதன் ஞானமணி கல்யாணம் |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் பி. எஸ். வீரப்பா எம். ஜி. சக்ரபாணி டி. எஸ். துரைராஜ் பி. எஸ். சரோஜா கண்ணம்பா ராஜமணி |
வெளியீடு | சூன் 1, 1953 |
நீளம் | 16437 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு