![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Jimmy_Wales_Fundraiser_Appeal_edit.jpg/640px-Jimmy_Wales_Fundraiser_Appeal_edit.jpg&w=640&q=50)
ஜிம்மி வேல்ஸ்
விக்கிபீடியா நிறுவனர் / From Wikipedia, the free encyclopedia
ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் நிறுவனர் மற்றும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.
விரைவான உண்மைகள் ஜிம்மி வேல்ஸ், பிறப்பு ...
ஜிம்மி வேல்ஸ் | |
---|---|
![]() டிசம்பர் 2008-ல் எடுக்கப்பட்ட படிமம் | |
பிறப்பு | ஜிம்மி டொனால் வேல்ஸ் ஆகத்து 7, 1966 (1966-08-07) (அகவை 57) ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா, யு.எஸ். |
இருப்பிடம் | செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா |
தேசியம் | அமெரிக்கர் |
மற்ற பெயர்கள் | ஜிம்போ (கணினிவழி செல்லப் பெயர்)[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆபர்ன் பல்கலைக்கழகம் அலபாமா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக்கழகம் |
பணி | இணைய தொழில்முனைவோர் |
அறியப்படுவது | விக்கிபீடியா இணை நிறுவனர் |
பட்டம் | விக்கியா நிறுவனத் தலைவர் (2004– ) தலைவர் விக்கிமீடியா பவுண்டசன் |
பதவிக்காலம் | ஜூன் 2003 – அக்டோபர் 2006 |
பின்வந்தவர் | ப்ளோரன்ஸ் டெவோட் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | விக்கிமீடியா பவுண்டசன், கிரியேட்டிவ் காமன்ஸ், சோசியல்டெக்ஸ்ட், MIT Center for Collective Intelligence (advisory board) |
விருதுகள் | EFF Pioneer Award (2006), தி எக்கனாமிஸ்ட்'s வியாபாரச் செயன்முறை விருது (2008), The Global Brand Icon of the Year Award (2008) |
வலைத்தளம் | |
Personal weblog English Wikipedia userpage |
மூடு