சோலாப்பூர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சோலாப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் சோலாப்பூர் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பீமா ஆறு பாய்கிறது.[3] இம்மாவட்டத்தின் பண்டரிபுரம் நகரத்தில் புகழ்பெற்ற பாண்டுரங்க விட்டலர் கோயில் உள்ளது. இம்மாவட்டம் சோலாப்பூர் படுக்கை விரிப்பு, பண்டரிபுரம் எருமை மற்றும் பீமா அணைக்கு பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் சோலாப்பூர், நாடு ...
சோலாப்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
பகுதி | புனே மண்டலம் |
தலைமையிடம் | சோலாப்பூர் |
வட்டங்கள் |
|
பரப்பளவு | |
• மொத்தம் | 14,844.6 km2 (5,731.5 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 43,17,756 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | solapur |
மூடு