![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/13th_century_Keshava_Hindu_temple_site.jpg/640px-13th_century_Keshava_Hindu_temple_site.jpg&w=640&q=50)
சோமநாதபுரம் (கர்நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
சோமநாதபுரம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில், திருமகூடலு நரசிபுரா வட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகும்.[2] இது மைசூர் நகரத்திலிருந்து 38 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சோமநாதபுரம் இங்குள்ள உள்ள சென்னகேசவர் கோயிலுக்கு புகழ்பெற்றது.
விரைவான உண்மைகள் சோமநாதபுரம், Country ...
சோமநாதபுரம் | |
---|---|
நகரம் | |
![]() சோமநாத புரத்தில் உள்ள பெயர் பலகை | |
ஆள்கூறுகள்: 12°16′32.86″N 76°52′53.78″E | |
Country | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மைசூர் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 663 m (2,175 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 4,692[1] |
Languages | |
• Official | கன்னடம் English |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA-09 KA-55 |
Nearest city | திருமாக்கூடல் நரசிபுரம் மைசூர் |
இணையதளம் | karnataka |
மூடு