சோனி எரிக்சன்
சோனியின் ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
சோனி கைபேசி தொலைத்தொடர்பு (Sony Mobile Communications, முன்னர்: சோனி எரிக்சன், Sony Ericsson) நிறுவனமானது 2001 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் திகதி ஜப்பானிய இலத்திரனியல் தாபனமான சோனி நிறுவனத்தினாலும் (Sony corporation , சுவீடன் தொலைத்தொடர்பாடல் கம்பனியான எரிக்சன் (Ericsson) நிறுவனத்தினாலும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் லண்டன் நகரின் ஹாமர்ஸ்மித் பகுதியில் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு நிலையங்கள் லுண்ட், சுவீடன், டோக்யோ, பீஜிங் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. சோனி எரிக்சன் நிறுவனமானது 2009 ம் ஆண்டில் நோகியா, சாம்சங், எல். ஜி ஆகியவற்றிற்கு அடுத்ததாக உலகின் 4 வது பெரிய தொலைபேசி உற்பத்தியாளராக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | கூட்டு முயற்சி நிறுவனம் |
---|---|
நிறுவுகை | அக்டோபர் 1, 2001[1] |
தலைமையகம் | லண்டன், ஐக்கிய இராச்சியம் |
சேவை வழங்கும் பகுதி | Worldwide |
முதன்மை நபர்கள் |
Sir Howard Stringer (Chairman) Bert Nordberg (President) Rikko Sakaguchi (Executive Vice President) Kristian Tear (Executive Vice President) William A Glaser Jr (Chief Financial Officer) |
தொழில்துறை | Telecommunications |
உற்பத்திகள் | Mobile phones Mobile music |
வருமானம் | €6.788 billion (2009)[2] |
இலாபம் | -€836 million (2009) |
பணியாளர் | 8,450 (as of April 2010)[3] |
தாய் நிறுவனம் | Sony |
இணையத்தளம் | SonyEricsson.com |
மூடு