சேப்பாக்கம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சேப்பாக்கம் சென்னை பறக்கும் தொடருந்து ரயில் நிலையமாகும்.[1] இது எம் ஏ சிதம்பரம் விளையாட்டு அரங்கம் அருகே சேப்பாக்கம் கிழக்கு சென்னை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாய் கரையில் கட்டப்பட்டுள்ளது.[1] இது நவம்பர் 1995 இல் திறக்கப்பட்டது. முதல் கட்டத்தின் ஒரு பகுதி சேவையாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் வரை இயக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் சேப்பாக்கம், பொது தகவல்கள் ...
சேப்பாக்கம் | |
---|---|
சென்னை பறக்கும் தொடருந்து நிலையம் | |
Chepauk MRTS station | |
பொது தகவல்கள் | |
ஆள்கூறுகள் | 13°03′44″N 80°16′50″E |
நடைமேடை | 2 பக்க தளங்கள் |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1 நவம்பர் 1995 |
சேவைகள் | |
|- !முந்தைய நிலையம் ! !சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் ! !அடுத்து நிலையம் |-
| |
மூடு