செலீனிக் அமிலம்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
செலீனிக் அமிலம் (Selenic acid ) என்பது H2SeO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் ஆக்சோ அமிலச் சேர்மமான இதன் மூலக்கூறு அமைப்பு சரியாக (HO)2SeO2.என்ற அமைப்பில் காணப்படுகிறது. நிறமற்று இருக்கும் இச்சேர்மம் சில பயன்களைக் கொண்டிருந்தாலும் இதனுடைய சோடியம் செலீனேட்டு கண்ணாடி உற்பத்தி மற்றும் விலங்கின உணவாகவும் பயன்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
செலீனிக்(VI)அமிலம் | |||
வேறு பெயர்கள்
செலீனிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
7783-08-6 N | |||
ChEBI | CHEBI:18170 Y | ||
ChemSpider | 1058 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C05697 Y | ||
பப்கெம் | 1089 | ||
வே.ந.வி.ப எண் | VS6575000 | ||
| |||
பண்புகள் | |||
H 2SeO 4 | |||
வாய்ப்பாட்டு எடை | 144.9734 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற பள்பளப்பான படிகங்கள் | ||
அடர்த்தி | 2.95 கி/செ.மீ3, திண்மம் | ||
உருகுநிலை | 58 °C (136 °F; 331 K) | ||
கொதிநிலை | 260 °C (500 °F; 533 K) (சிதைவடையும்) | ||
130 கி/100 மி.லி (30 °செ) | |||
காடித்தன்மை எண் (pKa) | -3, 1.9[1] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5174 (D-வரிசை, 20 °செ) | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிப்புத்தன்மை, அதிகமான நச்சு | ||
R-சொற்றொடர்கள் | 23/25-33-50/53 | ||
S-சொற்றொடர்கள் | 20/21-28-45-60-61 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | செலீனசமிலம் ஐதரசன் செலீனைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் செலீனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு