சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962
1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காமராஜர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்[1].
விரைவான உண்மைகள் சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 206 இடங்கள், First party ...
| ||||||||||||||||||||||||||||
சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 206 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
மூடு