செந்தூரப்பூவே (Senthoora Poove) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, மற்றும் பலர் நடித்திருந்தனர். மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.[1][2]
செந்தூரப்பூவே | |
---|---|
இயக்கம் | பி. ஆர். தேவராஜ் |
தயாரிப்பு | கே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜயகாந்த்- கேப்டன் சௌந்தரபாண்டியனாக
- ராம்கி- அசோக்
- நிரோஷா- பொன்னியாக
- சந்திரசேகர்- டாக்டர் சுந்தரமூர்த்தியாக
- ஸ்ரீபிரியா- ராதாவாக
- சிஎல் ஆனந்தன்- பொன்னியின் தந்தை ராஜவேலுவாக
- விஜய லலிதா- பொன்னம்மாவாக
- ஆனந்தராஜ்- உடையப்பன்
- செந்தில் - கோபால் வேடத்தில்
- சார்லி
- முரளிதரன் ஓமையன்
- அழகு- பரமேஸ்வரனாக
- பசி நாராயணன் - அன்னகாவாடியாக
- குள்ளமணி
- கருப்பு சுப்பையா
- வெள்ளை சுப்பையா
- பக்கோடா காதர்
- சிவராமன்
பாடல்கள்
பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.