எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
செந்தூரபாண்டி (Sendhoorapandi) திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 1993 திசம்பர் 10 வெளியிடப்பட்டு,[1] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[3]
தமிழ்ப் பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஆடாதடா ஆடாதடா மனிதா" | வாலி | தேவா, குழுவினர் | 4:12 | ||||||
2. | "சின்ன சின்ன சேதி" | வாலி | மனோ, சுவர்ணலதா | 4:53 | ||||||
3. | "மானே நானே சரணம்." | வாலி | எஸ். என். சுரேந்தர், சுவர்ணலதா | 5:06 | ||||||
4. | "புள்ளையாரே புள்ளையாரே உடைக்கட்டுமா" | பி. ஆர். சி. பாலு | மனோ | 3:50 | ||||||
5. | "செந்தூரப் பாண்டிக்கொரு" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:08 | ||||||
மொத்த நீளம்: |
23:09 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.