Remove ads
From Wikipedia, the free encyclopedia
எஸ். ஏ. சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் சமூகப் பின்னணியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]
எஸ். ஏ. சந்திரசேகர் | |
---|---|
பிறப்பு | 1945 முத்துப்பேட்டை, தங்கச்சிமடம், ராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1965–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சோபா |
பிள்ளைகள் | விஜய் |
ஆண்டு | திரைப்படங்கள் | Credited as | மொழி | குறிப்புகள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
இயக்குநர் | தயாரிப்பாளர் | திரைக்கதை | கதை | நடிப்பு | ||||
2018 | டிராஃபிக் ராமசாமி | தமிழ் | ||||||
2016 | நையப்புடை | தமிழ் | ||||||
2015 | டூரிங் டாக்கிஸ் | தமிழ் | ||||||
2011 | சட்டப்படி குற்றம் | தமிழ் | ||||||
2010 | வெளுத்து கட்டு | தமிழ் | ||||||
2008 | பந்தயம் | தமிழ் | ||||||
2007 | நெஞ்சிருக்கும் வரை | தமிழ் | ||||||
2006 | ஆதி | தமிழ் | ||||||
2005 | சுக்ரன் | தமிழ் | ||||||
2003 | முத்தம் | தமிழ் | ||||||
2002 | தமிழன் | தமிழ் | ||||||
2001 | தோஸ்த் | தமிழ் | ||||||
1999 | பெரியண்ணா | தமிழ் | ||||||
1999 | நெஞ்சினிலே | தமிழ் | ||||||
1997 | ஒன்ஸ்மோர் | தமிழ் | ||||||
1996 | மாண்புமிகு மாணவன் | தமிழ் | ||||||
1995 | விஷ்ணு | தமிழ் | ||||||
1995 | தேவா | தமிழ் | ||||||
1994 | ரசிகன் | தமிழ் | ||||||
1993 | செந்தூரப் பாண்டி | தமிழ் | ||||||
1993 | ஜீவன் கீ சத்ரஞ் | இந்தி | ||||||
1993 | ராஜதுரை | தமிழ் | ||||||
1992 | இன்னிசை மழை | தமிழ் | ||||||
1992 | நாளைய தீர்ப்பு | தமிழ் | ||||||
1992 | மேரா தில் தேரா லியா | இந்தி | ||||||
1992 | இன்சாஃப் கி தேவி | இந்தி | ||||||
1990 | ஆஸாத் தேஷ் கீ குலாம் | இந்தி | ||||||
1990 | ஜெய் சிவ் சங்கர் | இந்தி | ||||||
1990 | சீதா | தமிழ் | ||||||
1989 | ராஜநடை | தமிழ் | ||||||
1988 | இது எங்கள் நீதி | தமிழ் | ||||||
1988 | பூவும் புயலும் | தமிழ் | ||||||
1988 | சுதந்திர நாட்டு அடிமைகள் | தமிழ் | ||||||
1987 | குட்ராத் கா கனுன் | இந்தி | ||||||
1987 | நீதிக்கு தண்டணை | தமிழ் | ||||||
1986 | நிலவே மலரே | தமிழ் | ||||||
1986 | சட்டம் ஒரு விளையாட்டு | தமிழ் | ||||||
1986 | எனக்கு நானே நீதிபதி | தமிழ் | ||||||
1986 | என் சபதம் | தமிழ் | ||||||
1986 | வசந்த ராகம் | தமிழ் | ||||||
1986 | சிகப்பு மலர்கள் | தமிழ் | ||||||
1985 | பாலிடான் | தெலுங்கு | ||||||
1985 | இன்டிகோ ருத்ரமா | தெலுங்கு | ||||||
1985 | நான் சிகப்பு மனிதன் | தமிழ் | ||||||
1985 | நீதியின் மறுபக்கம் | தமிழ் | ||||||
1985 | புது யுகம் | தமிழ் | ||||||
1984 | குடும்பம் | தமிழ் | ||||||
1984 | தேவந்தகுடு | தெலுங்கு | ||||||
1984 | டோப்பிடி டோங்குலு | தெலுங்கு | ||||||
1984 | வீட்டுக்கு ஒரு கண்ணகி | தமிழ் | ||||||
1984 | வெற்றி | தமிழ் | ||||||
1983 | ஹசிடா ஹெப்புலி | கன்னடம் | ||||||
1983 | பல்லேட்டுரி மோனகாடு | தெலுங்கு | ||||||
1983 | கெத்த மகா | கன்னடம் | மூன்று முகம் படத்தின் மறு உருவாக்கம் | |||||
1983 | சாட்சி | தமிழ் | ||||||
1983 | சம்சாரம் என்பது வீணை | தமிழ் | ||||||
1983 | சிம்ஹ கர்ஜனை | கன்னடம் | ||||||
1982 | நாயா எல்லிடி | கன்னடம் | சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம் | |||||
1982 | பாலிடனம் | கன்னடம் | ||||||
1982 | இதயம் பேசுகிறது | தமிழ் | ||||||
1982 | ஓம் சக்தி | தமிழ் | ||||||
1982 | பட்டணத்து ராஜாக்கள் | தமிழ் | ||||||
1981 | சாட்டனிக்கி காலு லேவு | தெலுங்கு | சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம் | |||||
1981 | நீதி பிழைத்தது | தமிழ் | ||||||
1981 | ஜாதிக்கோர் நீதி | தமிழ் | ||||||
1981 | நெஞ்சிலே துணிவிருந்தால் | தமிழ் | ||||||
1981 | சட்டம் ஒரு இருட்டறை | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.