![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Setiawangsa%252C_Kuala_Lumpur_20231216_105159.jpg/640px-Setiawangsa%252C_Kuala_Lumpur_20231216_105159.jpg&w=640&q=50)
செத்தியா வங்சா
From Wikipedia, the free encyclopedia
செத்தியா வங்சா, (மலாய்: Setiawangsa; ஆங்கிலம்: Setiawangsa; சீனம்: 实达旺沙); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகர்ப் பகுதியாகும்.[1]
விரைவான உண்மைகள் செத்தியா வங்சாSetiawangsa, நாடு ...
செத்தியா வங்சா Setiawangsa | |
---|---|
புறநகர் | |
![]() செத்தியா வங்சா, 2023 | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°11′6.91″N 101°44′47.27″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி |
அரசு | |
• நகராட்சி | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 54200 |
மலேசியத் தொலைபேசி எண் | +603 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my |
மூடு
கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் புறநகருக்கு அருகில் அம்பாங் புறநகரம் அமைந்துள்ளது. செத்தியா வங்சா புற நகர்ப் பகுதியில் 4 முக்கிய குடியிருப்புகள் உள்ளன.[2]
- தாமான் செத்தியா வங்சா - Taman Setiawangsa
- தியாரா செத்தியா வங்சா - Tiara Setiawangsa
- புக்கிட் செத்தியா வங்சா - Bukit Setiawangsa
- புஞ்சாக் செத்தியா வங்சா - Puncak Setiawangsa