சூரிக் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
சூரிக் பல்கலைக்கழகம் (UZH, இடாய்ச்சு மொழி: Universität Zürich) சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்நகரில் அமைந்துள்ளது, இது சுவிச்சர்லாந்து நாட்டின் மிக பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 29, 1833 இல் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Universität Zürich | |
இலத்தீன்: Universitas Turicensis | |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1833 (1525) |
நிதிநிலை | 1.069 bn Swiss francs (US$1.03 bn) |
தலைவர் | ஆண்டிரியாஸ் ஃபிஷார் |
கல்வி பணியாளர் | 3353 (2009) (முழுநேரம்)[1] |
பட்ட மாணவர்கள் | 12,186 + licentiate students (2009) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 6,042 + licentiate students (2009) [2] |
அமைவிடம் | , , 47°22′29″N 8°32′54″E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | LERU |
இணையதளம் | www.uzh.ch |
மூடு