ராஜ்கபூர் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சுதந்திரம் (Sudhandhiram) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கலைக்குமார் பாடல்களை எழுதினார்.[1] ரகுவரன், ராதிகா மற்றும் சரத் சக்சேனா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்தனர்.[2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.