![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Chandigarh_Lake.jpg/640px-Chandigarh_Lake.jpg&w=640&q=50)
சுக்னா ஏரி
இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் / From Wikipedia, the free encyclopedia
சுக்னா ஏரி, இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகரில் உள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் சுக்னா ஏரி, அமைவிடம் ...
சுக்னா ஏரி | |
---|---|
![]() ஏரி | |
அமைவிடம் | செக்டர் 1, சண்டிகர் - 160009 |
ஆள்கூறுகள் | 30°44′N 76°49′E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | ![]() |
மேற்பரப்பளவு | 3 கிமீ (3 km²) |
சராசரி ஆழம் | 8 அடிகள் (8 ft) |
அதிகபட்ச ஆழம் | 16 அடிகள் (16 ft) |
மூடு
இந்த ஏரியின் மேற்கில் ராக் கார்டன் என்னும் தோட்டம் அமைந்துள்ளது.
இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் காட்டுயிர் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு சைபீரிய வாத்து, கொக்கு உள்ளிட்ட பறவைகளைக் காணலாம். இந்த ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலையாக இந்திய அரசு அறிவித்துள்ளது.