சுகோவில் அளவுகோல்
அளவீட்டு முறை / From Wikipedia, the free encyclopedia
சுகோவில் அளவுகோல் (Scoville scale) என்பது மிளகாய், மிளகு போன்ற மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும். இவை சுகோவில் வெப்ப அளவீடு (Scoville heat units SHU) என்று குறிப்பிடப்படுகிறது.[1]