![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Capture_of_Magaer.jpg/640px-Capture_of_Magaer.jpg&w=640&q=50)
சீன நேபாளப் போர்
From Wikipedia, the free encyclopedia
சீன நேபாளப் போர் அல்லது சீன கோர்க்காப் போர் ( Sino-Nepalese War - Sino-Gorkha war) (சீனம்: 廓爾喀之役, நேபாளி: नेपाल-चीन युद्ध) நேபாளப் படைகள் 1788-1789 மற்றும் 1791-1792 ஆண்டுகளில் இரண்டு முறை திபெத்தியப் பேரரசை கைப்பற்றுவதற்காக நடந்த போராகும்.
விரைவான உண்மைகள் சீன-நேபாளப் போர், நாள் ...
சீன-நேபாளப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சீனா, திபெத் | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
8வது தலாய் லாமா | ராணா பகதூர் ஷா | ||||||
பலம் | |||||||
10,000 | 10,000 | ||||||
இழப்புகள் | |||||||
தகவல் இல்லை | தகவல் இல்லை |
மூடு
விரைவான உண்மைகள் கோர்க்காலிகளுக்கு எதிரான இரண்டாவது தாக்குதல், நாள் ...
கோர்க்காலிகளுக்கு எதிரான இரண்டாவது தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
சீனா, திபெத் | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சிங் பேரரசர் புக்காங்கன் | ராணா பகதூர் ஷா தாமோதர பாண்டே |
||||||
பலம் | |||||||
70,000 | 20,000 - 30,000 | ||||||
இழப்புகள் | |||||||
தகவல் இல்லை | தகவல் இல்லை |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Damodar_Pande.jpg)