![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Sisganj_GUrudwara_in_Old_Delhi.jpg4.jpg/640px-Sisganj_GUrudwara_in_Old_Delhi.jpg4.jpg&w=640&q=50)
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார்
From Wikipedia, the free encyclopedia
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் (Gurdwara Sis Ganj Sahib) இந்தியாவின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சவுக் பகுதியில் அமைந்த சீக்கிய குருத்துவார் ஆகும்.[1][2][3] 1675-இல் முகலாய மன்னர் அவுரங்கசீப், கட்டாய இசுலாமிய மதம் மாற்ற உத்தரவை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட குரு தேக் பகதூர் நினைவாக 1783-இல் இந்த சாந்தினி சவுக் பகுதியில் குருத்துவார் நிறுவப்பட்டது. பின்னர் 1930 இதனை சீரமைத்து தற்போதைய வடிவத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், அடிப்படைத் தகவல்கள் ...
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தினி சவுக், பழைய தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28.6558°N 77.2325°E / 28.6558; 77.2325 |
சமயம் | சீக்கியம் |
மாநிலம் | தில்லி |
மூடு