சின்காபி இன்க்.
From Wikipedia, the free encyclopedia
சின்காபி பிலிம்சு இன்க். (ஆங்கிலம்:Syncopy Films Inc.) ஒரு பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் திரைப்பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி, தயாரிப்பாளர் எம்மா தாமஸ் ஆல் நிறுவப்பட்டது. சின்காபி என்ற பெயர் "சின்கோப்", மருத்துவத்தில் மயக்கம் அல்லது சுயநினைவு இழத்தல், இலிருந்து வந்தது.[1]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2001 |
நிறுவனர்(கள்) | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
தலைமையகம் | இலண்டன், இங்கிலாந்து |
முதன்மை நபர்கள் | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
தொழில்துறை | திரைப்படம் |
உரிமையாளர்கள் | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
மூடு