![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Cto_railway_station.jpg/640px-Cto_railway_station.jpg&w=640&q=50)
சித்தூர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை சித்தூர் நகரம் பற்றியது. இது அமைந்துள்ள மாவட்டம் பற்றி பார்க்க, சித்தூர் மாவட்டம் என்பதைப் பாருங்கள்.
சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது.. இந் நகரின் மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1,52,654 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன. இங்கு தமிழ் பேசுவோரும் தெலுங்கு பேசுவாரும் சம எண்ணிக்கையில் உள்ளனர் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக சித்தூர் மாவட்டத்தின் வேங்கட மலைக்கு தெற்கே உள்ளனர்.
விரைவான உண்மைகள் சித்தூர், நாடு ...
சித்தூர் | |
---|---|
நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 13.216°N 79.098°E / 13.216; 79.098 | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
மாவட்டம் | சித்தூர் |
நகராட்சி | 1917 |
மாநகராட்சி | 2012 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சித்தூர் மாநகராட்சி (en), சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (en) |
பரப்பளவு | |
• நகரம் | 95.97 km2 (37.05 sq mi) |
ஏற்றம் | 333.75 m (1,094.98 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 1,52,654 |
• அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
• பெருநகர் | 1,75,647 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 517001, Complete Post office List [2] |
தொலைபேசி குறியீடு | +91–08572 |
வாகனப் பதிவு | AP–03,AP-39 |
மூடு