![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
சித்தாதிக்காடு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
சித்தாதிக்காடு கிராமம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்தது. பேராவூரணியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பேராவூரணி-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சித்தாதிக்காடு ஒரு தனி ஊராட்சி கிடையாது. பின்னவாசல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சித்தாதிக்காட்டில் இருந்து 3-கிலோமீட்டர் தொலைவில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. சித்தாதிக்காடு கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
விரைவான உண்மைகள்
சித்தாதிக்காடு | |||||||
அமைவிடம் | 10°16′N 79°10′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||||||
மக்கள் தொகை | 1,015 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மூடு