![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
பேராவூரணி
தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள ஒரு நகராட்சி / From Wikipedia, the free encyclopedia
பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3]
விரைவான உண்மைகள்
பேராவூரணி | |||||||
— தேர்வு நிலை பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 10°18′N 79°11′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
வட்டம் | பேராவூரணி வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
22,084 (2011[update]) • 1,184/km2 (3,067/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 16 மீட்டர்கள் (52 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு