From Wikipedia, the free encyclopedia
சார்லசு ஃபிரீடல் (Charles Friedel) ( பிரெஞ்சு மொழி: [fʁidɛl] ; 12 மார்ச் 1832 - 20 ஏப்ரல் 1899) ஒரு பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர் ஆவார்.
சார்லசு பிரீடல் | |
---|---|
1890களில் பிரீடல் | |
பிறப்பு | 12 மார்ச்சு 1832 ஸ்திராஸ்பூர்க், பிரான்சு |
இறப்பு | 20 ஏப்ரல் 1899 67) மோன்டாவ்ப்ன், பிரான்சு | (அகவை
வாழிடம் | பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு நாட்டவர் |
துறை | கனிமவியல் வேதியியல் |
பணியிடங்கள் | சார்போன் |
கல்வி கற்ற இடங்கள் | இசுதிராஸ்பூர்க் பல்கலைக்கழகம் சார்போன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஆண்ட்ரே லூயி டெபியெர்ன்[1] |
அறியப்படுவது | பிரீடல்-கிராப்ட்சு வினை |
விருதுகள் | டேவி பதக்கம் (1880) |
கையொப்பம் |
பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், சோர்போனில் இலூயி பாசுச்சரின் மாணவராக இருந்தார். 1876 ஆம் ஆண்டில், இவர் சோர்போனில் வேதியியல் மற்றும் கனிமவியல் பேராசிரியரானார்.
பிரீடல் 1877 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் கிராப்ட்சுடன் பிரீடல்-கிராப்ட்சு அல்கைலேற்றம் மற்றும் அசைலேற்றம் வினைகளை உருவாக்கினார். [2] [3] மேலும் செயற்கை வைரங்களை உருவாக்க முயன்றார்.
அவரது மகன் ஜார்ஜஸ் பிரீடலும் (1865-1933) ஒரு புகழ்பெற்ற கனிமவியலாளர் ஆனார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.