சான் ஒசே (San Jose) அமெரிக்காவில் 10ஆம் மிகப்பெரிய நகரமும் கலிபோர்னியா மாநிலத்தில் மூன்றாம் மிகப்பெரிய நகரம் ஆகும். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்த இந்நகரில் 2006 கணக்கெடுப்பின் படி 929,936 மக்கள் வசிக்கிறார்கள்.
சான் ஒசே நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைநகரம் | |
சான்டா கிளாரா மாவட்டத்தில் அமைவிடம் | |
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
மாவட்டம் | சான்டா கிளாரா |
தோற்றம் | நவம்பர் 29, 1777 |
நிறுவனம் | மார்ச் 27, 1850 |
அரசு | |
• வகை | மேயர்-சபை |
• மாநகரத் தலைவர் | சக் ரீட் |
• துணை மாநகரத் தலைவர் | டேவ் கோர்டேசி |
• நகர ஆளுனர் | டெப்ரா ஃபிகோன் |
பரப்பளவு | |
• நகரம் | 461.5 km2 (178.2 sq mi) |
• நிலம் | 452.9 km2 (174.9 sq mi) |
• நீர் | 8.6 km2 (3.3 sq mi) |
• நகர்ப்புறம் | 673.68 km2 (260.11 sq mi) |
• மாநகரம் | 6,979.4 km2 (2,694.7 sq mi) |
ஏற்றம் | 26 m (85 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 9,89,496 (10வது) |
• அடர்த்தி | 2,014.4/km2 (5,216.3/sq mi) |
• நகர்ப்புறம் | 16,11,000 |
• பெருநகர் | 72,64,887 |
• மக்கள் | சான் ஹொசேயன் |
நேர வலயம் | ஒசநே-8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
ZIP குறியீடு | 95101-95103, 95106, 95108-95139, 95141, 95142, 95148, 95150-95161, 95164, 95170-95173, 95190-95194, 95196 |
இடக் குறியீடு | 408 |
FIPS சுட்டெண் | 06-68000 |
GNIS அடையாளம் | 1654952 |
இணையதளம் | www.sanjoseca.gov |
இப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.