சயாம்
தாய்லாந்தின் முந்தைய பெயர் / From Wikipedia, the free encyclopedia
சயாம் (ஆங்கிலம்: Siam அல்லது Kingdom of Siam; தாய்: สยาม; தமிழ்: சீயம்) என்பது தாய்லாந்து நாட்டின் பழைய பெயராகும். 1939 ஜூன் 23-ஆம் தேதி வரை தாய்லாந்து நாடு, ’சயாம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது.[1][2]
விரைவான உண்மைகள் சயாம்Siam, தலைநகரம் ...
சயாம் Siam | |
---|---|
தலைநகரம் | பாங்காக் |
ஆட்சி மொழி(கள்) | தாய் (மொழி) |
அதிகாரபூர்வ வர்வடிவம் | தாய் எழுத்து |
அரசாங்கம் | முடியாட்சி |
• மன்னர் | வச்சிரலோங்கோன் (Vajiralongkorn) (Rama X) |
தோற்றம் | |
1238–1448 | |
1351–1767 | |
1768–1782 | |
6 ஏப்ரல் 1782 | |
• முடியரசு | 24 சூன் 1932 |
மூடு
1939 ஜூன் 24-ஆம் தேதி தாய்லாந்து என்பது அதிகாரபூர்வப் பெயராக மாற்றம் கண்டது. இருப்பினும் மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்து எனும் சொல்லுக்கு மாற்றப்பட்டது.[3]