சதுரப் பட்டைக்கூம்பு
From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில் சதுரப் பட்டைக்கூம்பு (square pyramid) என்பது சதுர அடிப்பக்கம் கொண்ட பட்டைக்கூம்பு ஆகும். ஒரு சதுரப் பட்டைக்கூம்பின் மேலுச்சியானது அடிப்பக்கச் சதுரத்தின் மையத்திற்கு நேர் செங்குத்தாக இருந்தால் அச்சதுரப் பட்டைக்கூம்பானது நேர் சதுரப் பட்டைக்கூம்பு (right square pyramid) எனப்படும். நேர் சதுரப் பட்டைக்கூம்பு C4v சமச்சீர் உடையது. சதுரப்பட்டைக்கூம்பின் அனைத்து விளிம்புகளின் நீளங்களும் சமமாக இருந்தால் அது சமபக்க சதுரப் பட்டைக்கூம்பு (equilateral square pyramid).[1] அதாவது ஜான்சன் திண்மம் J1 ஆகும்.
விரைவான உண்மைகள் சதுரப் பட்டைக்கூம்பு, வகை ...
சதுரப் பட்டைக்கூம்பு | |
---|---|
![]() | |
வகை | ஜான்சன் திண்மங்கள் |
முகம் | 4 சர்வசம முக்கோணங்கள் 1 சதுரம் |
விளிம்பு | 8 |
உச்சி | 5 |
முகடு வடிவமைப்பு | 4 (32.4) (34) |
இசுலாபிலிக் குறியீடு | ( ) ∨ {4} |
சீரொருமைக் குழு | C4v, [4], (*44) |
சுழற்சிக் குழு | C4, [4]+, (44) |
கன அளவு | V = (l2.h)/3 |
இரட்டைப் பன்முகி | self |
பண்புகள் | குவிவு |
Net | |
![]() |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Johnson_J1_3D.stl/640px-Johnson_J1_3D.stl.png)