கோதமங்கலம்
From Wikipedia, the free encyclopedia
கோதமங்கலம் (Kothamangalam) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகராட்சியாகும். இந்த நகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. நெடுஞ்சாலை எண் -85 எர்ணாகுளம் - மதுரை - இராமேசுவரம் இதன் வழியாக செல்கிறது. இது இடுக்கி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்த நகரம் ஒரு வட்டத்தின் தலைமையகமாகவும் அதே பெயரில் நகராட்சியாகவும் செயல்படுகிறது .
விரைவான உண்மைகள் கோதமங்கலம், நாடு ...
கோதமங்கலம் | |
---|---|
கோதமங்கலம் | |
ஆள்கூறுகள்: 10°4′48″N 76°37′12″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆண்டனி ஜான் (இந்திய பொதுவுடைமைக் கட்சி(எம்)) |
• தலைவர், கொத்தமங்கலம் நகராட்சி | மஞ்சு சிஜு (இந்திய தேசிய காங்கிரசு) |
பரப்பளவு | |
• நகரம் | 37.45 km2 (14.46 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• அடர்த்தி | 3,015/km2 (7,810/sq mi) |
• பெருநகர் | 1,14,574
(Urban Agglomerations of 2,011 Census) (கோதமங்கலம் + மூவாற்றுப்புழை + வேலூர்குன்னம் + எரமல்லூர் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 686691 |
தொலைபேசிக் குறியீடு | 0485 |
வாகனப் பதிவு | KL-44 |
பாலின விகிதம் | 1019 ♂/♀ |
இணையதளம் | kothamangalammunicipality.in |
மூடு