கொனவல்லா
From Wikipedia, the free encyclopedia
கொனவல்லா (Conavalla) என்பது அயர்லாந்து நாட்டின் விக்லோ மாகாந்த்திலுள்ள விக்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அயர்லாந்து மொழியில் சியன் அன் பீயலைக் என்றழைக்கப்படும் இதன் பொருள் தலைக்கணவாய் என்பதாகும்.
விரைவான உண்மைகள் கொனவல்லா Clonavalla, உயர்ந்த புள்ளி ...
கொனவல்லா Clonavalla | |
---|---|
சியன் அன் பீயலைக் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 734 m (2,408 அடி)[1] |
புடைப்பு | 109[1] m (358 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | அயர்லாந்து, விக்கலோ மாகாணம் |
மூலத் தொடர் | விக்லோ மலைத்தொடர் |
மூடு