கொங்கு நாடு
தென்னிந்தியாவில் மேற்கு தமிழ்நாடு, மற்றும் தென்கிழக்கு கர்நாடகா மற்றும் வடகிழக்கு கேரளாவின் / From Wikipedia, the free encyclopedia
கொங்குநாடு (Kongu Nadu) என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. சேரர்களால் ஆளப்பட்ட இப்பகுதியானது, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் மற்றும் தெற்கே பாண்டிய நாடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது தென்கிழக்கு கர்நாடகத்தின் சில பகுதிகளையும், வடகிழக்கு கேரளத்தின் சிறிய பகுதியையும் உள்ளடக்கியது.[2]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் கொங்கு நாடு, நாடு ...
கொங்கு நாடு | |
---|---|
தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள கொங்கு மண்டலம் | |
ஆள்கூறுகள்: 11°1′48.925″N 77°2′21.544″E | |
நாடு | இந்தியா |
பிரதேசம் | தென்னிந்தியா |
பெரிய நகரங்கள் | கோயம்புத்தூர் |
மாவட்டங்கள் | கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், நீலகிரி திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
பரப்பளவு | |
• மொத்தம் | 45,493 km2 (17,565 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 2,07,43,812 |
• அடர்த்தி | 607/km2 (1,570/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | தமிழ் |
• மற்றவை | கொங்குத் தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (நேர வலயம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635-642xxx |
வாகனப் பதிவு | TN 24, TN 27, TN 29 to TN 42, TN 43, TN 47, TN 52, TN 54, TN 66,TN 70, TN 77-78, TN 88, TN 86, TN 94, TN 99 |
எழுத்தறிவு | 75.55% |
மூடு